tiruppur சாக்கடை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை நமது நிருபர் மே 5, 2019 அவிநாசி அடுத்த அம்மாபாளையம் பகுதியில் நீண்ட நாட்களாக சாக்கடை வசதியின்றி உள்ளனர்.